📅 Health Insurance Tamil  |  Chennai, Tamil Nadu
🔴 LATEST
Star Health Assure 2025 – புதிய Features விளக்கம் Niva Bupa ReAssure 3.0 Review Tamil-ல் Section 80D Tax Benefit – ₹1 Lakh வரை Claim பண்ணலாம் HDFC Ergo Optima Secure vs Care Ultimate – Full Comparison Star Health Assure 2025 – புதிய Features விளக்கம்

Policy Review – ஒவ்வொரு Health Insurance Plan-உம் Deep-ஆ Analysis

📅

 

Health Insurance Tamil

பாலிசி விமர்சனம் — Policy Review Series

உங்க Health Insurance Policy-ல் என்னென்ன இருக்கு, என்ன இல்லைன்னு தெரிஞ்சுக்கோங்க — Dr. Zack கூட

வணக்கம் நண்பர்களே! Health Insurance வாங்குறப்போ எல்லாரும் Premium கம்மியா இருக்கான்னு தான் பார்ப்போம். ஆனா, real claim time-ல தான் policy-ல என்ன terms & conditions இருக்குன்னு தெரியும். அதனால தான், நம்ம சந்தையில் இருக்கிற பிரபலமான Health Insurance plans-ஐ ஒவ்வொண்ணா எடுத்து, deep-ஆ analyse பண்ணி இந்த "Policy Review" playlist-ஐ உங்களுக்காக தயார் பண்ணியிருக்கோம்.

👆 இந்த playlist-ல 9 videos இருக்கு — ஒவ்வொண்ணுமே ஒரு policy-ஐ முழுசா cover பண்ணும்

ஏன் இந்த Playlist உங்களுக்கு முக்கியம்?

  • Room Rent limit, Co-pay, Sub-limits மாதிரி hidden clauses-ஐ எளிதா புரிஞ்சுக்கலாம்
  • Waiting Period, Restoration Benefit, No Claim Bonus (NCB) எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கலாம்
  • ஒரு policy வேற policy-ஓட எப்படி compare ஆகுதுன்னு தெளிவா அறியலாம்
  • Claim reject ஆகாம இருக்க என்ன கவனிக்கணும்னு அறியலாம்

💬 Doubt இருக்கா? கமெண்ட் பண்ணுங்க — Dr. Zack நேரடியா பதில் சொல்றேன்.

📌 இந்த மாதிரி இன்னும் policy review வேணும்னா, சேனல்-ஐ Subscribe பண்ணி, notification bell-ஐ ஆன் பண்ணுங்க.

— Dr. Zack, BDS & Insurance Specialist | Health Insurance Tamil

👨‍⚕️

Dr. Zack, BDS

Insurance Specialist & Medical Officer

Tamil Nadu’s #1 Health Insurance Knowledge Hub. Clear policy insights right in your language.